அலுமினியம் பாத்திரம் தவிருங்கள் | Avoid aluminum cookwares | Nalamudan Vaazhaவணக்கம், இன்றைக்கு நம் வீடுகளில் சமைக்க பயன்படுத்தபடும் பாத்திரங்கள்…

25 Comments

  1. ஐரோப்பா போன்ற பல நாடுகளில் அலுமினிய பாத்திரங்கள் சமைக்க தடை செய்யப்பட்டு விட்டது. இந்தியாவில் நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  2. புதுசு புதுசா பீதி யை கிளப்பி விட்டு க்கொண்டே இருப்பது தான் தற்போதைய அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளின் வேலை, 24மணி நேரமும் மக்களை குழப்பி வருகின்றனர்.

  3. Romba poor people ku ellam ithan cooking ku .. ever silver ellam vanga avanglku yethu kaasu ?? Avnga ellam nalathana irukanga … apram munna kalathula ellam aluminayam than …..

  4. Stainless steel kku nalla marketing panninga அலுமினியம் கரையாது ஒரு முறை வாங்கும் அலுமினிய பாத்திரத்தின் எடை 10 வருடங்கள் கழித்து எடை போட்டாலும் அதே எடைதான்

Leave a Reply

Your email address will not be published.


*